Healthy dog food for country breeds/homemade Dog food recipe/Royal Arun T.V

Healthy Recipes



#homemadeDogfoodrecipe
#healthyfoodsforcountrybreeds

Facebook –

Telegram -Hey, I’m using Telegram to chat. Join me! Download it here:

source

You May Also Like

About the Author: Fitness4life

LOSE WEIGHT AND GAIN MUSCLE MASS EVERY DAY

49 Comments

  1. அண்ணா என்னிடம் ஒரு சிப்பிப்பாறை puppy உள்ளது, இன்றுடன் 26 days ஆகிறது, 7 days ல இருந்து பாக்கெட் milk தான் 4 வேலை குடுத்து வருகிறேன், இனிமேல் எப்படி என்னவெல்லாம் கொடுக்கவேண்டும், healthy ஆக சொல்லுங்கள் அண்ணா உங்களுடைய puppy 25 days la இருக்கும் போது என்ன உணவு குடுத்தீங்கள் ஷேர் பண்ணுங்கள் அண்ணா plz

  2. Chicken or beef waste ah.. omg.. you are suggesting wrong food.. please take care of them good.. Non veg waste are very dangerous to dogs.. don't go by street dog standards.. their health gets impacted because of that.. give proper flesh meat with some bones.. not chicken leg waste.. don't go by the myth that native dogs doesn't need good food.. ceralac is not a good food but your adding only 1 spoon so it won't give any harm.. else it's a bad food for dogs.. learn properly what is good food for dogs before sharing the content.. hope you will take this feedback in right attitude.. thank you.

  3. சகோதரரே நாய்களுக்கு கோழி கழிவுகள் போடவே கூடாது. முடிந்தால் நல்ல கறி போடுங்கள் இல்லை என்றால் சாதாரண உப்பு இனிப்பு இல்லாத வீட்டு உணவே போதும்……கம்பு கேப்பை கோதுமை சோளம் கொள்ளு ஃப்ளெக்ஸ் சீட் நிலக்கடலை பொட்டுக்கடலை வெள்ளை சோயா சிவப்பு சோயா கொண்டைக்கடலை மீல் மேக்கர் மற்றும் பெடிகிரி போன்ற நாய் உணவு அனைத்தும் அரை கிலோ வீதம் வறுத்து அரைத்து பொடி செய்து வைத்து உணவில் கலந்து தினமும் கொடுத்தால் நாய்கள் அனைத்து சத்தும் பெற்று திடகாத்திரமாக வளரும். இதைத்தான் என் நாய்களுக்கு கொடுக்கிறேன் மிக ஆரோக்கியமாக இருக்கின்றன.

  4. உன்னி போறதுக்கு டிப்ஸ் ப்ளீஸ் நாங்களும் நாட்டு நாய்தா வழக்க ஆரம்பித்துருக்கிரோம்

  5. அண்ணா எங்க நாய்க்குட்டி வயிறு ஊதி காணப்படுது நல்லா சாப்பிடுது ஆனால் ரொம்ப வயிறு பெரிதாக இருக்கு ஏன்?

  6. Bro naan naattu naai dhaan valakkiren.correct aa oru varusham oru maasam aagudhu.enna maari food adhukku kodukkalaam??naan egg rice,curd rice,eppo vaavadhu ghee rice koduppen.idhu ok vaa? Illa vera edhum correct pannanumaa bro?vera food edhaavadhu? Pls reply bro

Deixe um comentário

O seu endereço de e-mail não será publicado. Campos obrigatórios são marcados com *